கடலூர்: 383 பேர் மீது வழக்கு பதிவு

79பார்த்தது
கடலூர்: 383 பேர் மீது வழக்கு பதிவு
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 383 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி