கடலூர்: நாதக கடந்த தேர்தலை விட 27, 000 வாக்குகள் சரிவு

3பார்த்தது
கடலூர்: நாதக கடந்த தேர்தலை விட 27, 000 வாக்குகள் சரிவு
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 74,419 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்த தேர்தலில் 26,919 வாக்குகள் சரிந்து 47,500 வாக்குகளே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த அக்கட்சி, கடந்த தேர்தலை விட சுமார் 27 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you