கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

359பார்த்தது
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இன்று (நவம்பர் 8) கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் பொதுமக்களின் பார்வைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக ரோந்து அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி