கடலூர்: பாமக தெற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

312பார்த்தது
கடலூர்: பாமக தெற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
பாமக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், வருகின்ற மே 19 அன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பல்லாவரம் அருள்முருகன் டவர்ஸில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பாமகவினரை அழைப்பு விடுத்துள்ளார். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதிகளைச் சேர்ந்த பாமகவினர் இதில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி