அலுவலக பணியாளர்களை சான்றிதழ் வழங்கி பாராட்டிய ஐபிஎஸ்

534பார்த்தது
அலுவலக பணியாளர்களை சான்றிதழ் வழங்கி பாராட்டிய ஐபிஎஸ்
சுதந்திர தின விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS, சிறப்பாக பணியாற்றிய கடலூர் மாவட்ட காவல் அலுவலக பணியாளர்களை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்களும் பணியாளர்களை வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த பாராட்டு காவல் துறையினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி