கடலூர்: பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி

2பார்த்தது
கடலூர்: பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி
கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை, 24.02.2026 அன்று அதிமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதிமுக கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி