கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் துறையினர் தி. ஏந்தல் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஓடை பாலம் அருகே செல்வகுமார் (45) மற்றும் பிரபு (32) ஆகிய இருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.