ராமநந்தம் பகுதியில் திமுக பரப்புரை கூட்டம்

2பார்த்தது
ராமநந்தம் பகுதியில் திமுக பரப்புரை கூட்டம்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி ராமநந்தம் பகுதியில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது" பரப்புரைக் கூட்டத்தில், வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சென்று, மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என அவர்கள் வலியுறுத்திப் பேசினர்.

தொடர்புடைய செய்தி