இறையூர்: பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

65பார்த்தது
இறையூர்: பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், பெண்ணாடம் அரிமா சங்கம் சார்பில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பள்ளி செயலாளர் சக்திவேல் துவக்கி வைத்தார். இதில் பெண்ணாடம் அரிமா சங்க சாசன தலைவர் ஞானபிரகாசம் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி