கோவிலூர் - விருத்தாசலம் பேருந்து சேவை தொடக்கம்

3பார்த்தது
கோவிலூர் - விருத்தாசலம் பேருந்து சேவை தொடக்கம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்ட மன்ற தொகுதி கோவிலூர் கிராமப் பகுதியில் இருந்து விருத்தாசலம் வரை இன்று புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் இந்த சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி