திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில்
திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ கணேசன், மங்களூர் அடுத்த மலையனூர் கிராமத்தில் இன்று மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏவிற்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.