கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெண்ணாடம் புத்தர் தெருவைச் சேர்ந்த சேகர் இவர் மாளிகைக் கோட்டத்தில் ஷெட் அமைத்து கான்கிரீட் தூண், பைப், ஜன்னல், பூ தொட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று (மார்ச் 13) ஷெட்டிற்கு சென்று பார்த்த போது போர்வெல்லிற்கு செல்லும் காப்பர் வயர் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பெண்ணாடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.