விவசாயிகள் தினத்தை முன்னிட்டு நல்லூர் ஸ்ரீபாலாஜி மேல்நிலை பள்ளி விருத்தாசலம் ரோட்டரி சங்கம் இணைந்து நல்லூர் ஏரி வாய்க்காலின் பாசன வயல்வெளியில் கேக் வெட்டி விவசாயிகள் தினம் நேற்று கொண்டாடபட்டது. இதில் பள்ளி தாளாளர் அன்புக்குமரன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் சுற்று வட்டார கிராம விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.