இருசக்கர வாகனம் விபத்து ஒருவர் காயம்

55பார்த்தது
இருசக்கர வாகனம் விபத்து ஒருவர் காயம்
மதுரையிலிருந்து சென்னை நோக்கி டிஎன் 59 சிபி 6121என் கொண்ட இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் கைக்காட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்ப்பட்டது. வபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு காயம் ஏற்ப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வேப்பூர் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி