பள்ளி மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு.

526பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் கவிதா, பாத்திமா பள்ளி மாணவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வு மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி