கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் துணை மின் நிலையத்தில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை தொழுதூர், ராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்துார், தச்சூர், வெங்கனுார், லக்கூர், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலந்தூர், மேலகல்பூண்டி, கண்டமத்தான், வைத்தியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.