வேப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

0பார்த்தது
வேப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் வேப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (18 ஆம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா. கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வண்ணாத்தூர், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலூர், கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.

தொடர்புடைய செய்தி