கீழே கிடந்த செல்போன் காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஓட்டுனர்.

577பார்த்தது
கீழே கிடந்த செல்போன் காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஓட்டுனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, தனியார் பள்ளி ஓட்டுனர் தங்கராசு, சாலையில் கிடந்த 10,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சிறப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜசேகரன் விசாரணை நடத்தி, செல்போனை அதன் உரிமையாளர் கலியபெருமாளிடம் ஒப்படைத்தார். நேர்மைக்காக ஓட்டுனர் தங்கராசுவை காவல்துறையினர் பாராட்டி, இரண்டு கிலோ சர்க்கரை வழங்கி நன்றி தெரிவித்தனர்.