திட்டக்குடி: மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது

14பார்த்தது
திட்டக்குடி: மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, முக்குளத்தி அம்மன் கோவில் அருகில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 74 வயது ராஜேந்திரன் என்பவரை திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நேற்று ரோந்து பணியின்போது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி