திட்டக்குடி: கல்லூரி வகுப்பறை அமைக்க அடிக்கல்

505பார்த்தது
திட்டக்குடி: கல்லூரி வகுப்பறை அமைக்க அடிக்கல்
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக, திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 9.50 கோடி மதிப்பீட்டிலும், பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 18.08 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ. 28.58 கோடி செலவில் 23 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி