திட்டக்குடி: அமைச்சர் கணேசன் இரவில் ஆய்வு

53பார்த்தது
திட்டக்குடி: அமைச்சர் கணேசன் இரவில் ஆய்வு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் திடீர் சூரை காற்றுடன் பெய்த பலத்த மழையினால் திட்டக்குடி நகராட்சி வார்டு எண் 10- வதிஷ்டபுரம் பகுதியில் நூற்றாண்டு கால பழமையான அரசமரம் அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்ததால் சேதம் அடைந்த வீடுகளை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி