திட்டக்குடி எம்எல்ஏ கணேசன் அறிக்கை வெளியீடு

250பார்த்தது
திட்டக்குடி எம்எல்ஏ கணேசன் அறிக்கை வெளியீடு
திட்டக்குடி எம்எல்ஏ கணேசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி எம்எல்ஏ ஆகியோரின் உத்தரவின்படி, கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டசபை தொகுதிகளில் கள ஆய்வு கூட்டம் மே 29 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி