திட்டக்குடி: வெலிங்டன் ஏரிகரையை பலப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

4பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வெலிங்டன் ஏரிக்கரையை பலப்படுத்தவும், கல்லூரி மாணவர் விடுதி கட்டவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகையன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொடர்புடைய செய்தி