வெண்கறும்பூர்: கபசுரக் குடிநீர் வழங்குதல்

69பார்த்தது
வெண்கறும்பூர்: கபசுரக் குடிநீர் வழங்குதல்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தின் சேவைத் திட்டத்தின்படி, இன்று (06. 07. 2025) ஞாயிற்றுக்கிழமை காலை, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, காய்ச்சல் பரவலை தடுக்கும் ஆற்றல் கொண்ட கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்ணாடம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி