வேப்பூர் துணை மின் நிலையத்தில் ஜூலை 8ஆம் தேதி பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா. கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வண்ணாத்தூர், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலூர், கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.