விருத்தாசலம்: ஒரே நாளில் 888 மூட்டைகள் குவிந்தது

379பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் 888 மூட்டைகள் குவிந்தது
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (மே 14) ஒரே நாளில் 888 மூட்டைகள் பல்வேறு தானியங்கள் குவிந்தன. இதில் மணிலா 250 மூட்டைகள், எள் 350 மூட்டைகள், நெல் 190 மூட்டைகள், உளுந்து 35 மூட்டைகள், பச்சை பயிர் 8 மூட்டைகள், கம்பு, ராகி, தினை, மிளகாய் தலா 1 மூட்டை, சோளம் 31 மூட்டைகள், வரகு 10 மூட்டைகள், தேங்காய் பருப்பு 8 மூட்டைகள், நரிபயிறு 2 மூட்டைகள் என வரத்து இருந்தது. இது விவசாயப் பொருட்களின் விற்பனை மற்றும் வரத்து குறித்த தகவலை அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி