மக்காச்சோளப்பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்.

0பார்த்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் விளம்பாவூர் கிராமத்தில் சுமார் 600 ஏக்கரில் மக்காச்சொளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் பெரும் வேதனையடைந்துள்ளனர். பன்றிகள் விவசாயிகளை கடிக்க முயல்வதாகவும், பயிர்களை அழிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், காட்டுப்பன்றிகளை பிடிக்கவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுக்கு விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி