தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, த. வெ. க கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். விஜய் தலைமையில், கடலூர் மேற்கு மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பெண்ணாடம் மக்கா ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.