கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கொத்தட்டையைச் சேர்ந்த 42 வயது தொழிலாளி நேர்மராஜ், மளிகை பொருட்கள் வாங்க பைக்கில் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.