பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் - விருத்தாசலம் எம்எல்ஏ

0பார்த்தது
பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் - விருத்தாசலம் எம்எல்ஏ
விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் அரசு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததால் பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி