கடலூர்: கூரை வீடு எரிந்து சேதம்

688பார்த்தது
கடலூர்: கூரை வீடு எரிந்து சேதம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மங்கலம்பேட்டை அருகே எடச்சித்தூர் கிராமத்தில் முருகன் மனைவி அய்யம்மாள் வீட்டில் அடுப்பில் வெந்நீர் வைக்கும்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ. 50 ஆயிரம் மற்றும் மின் சாதன பொருட்கள் உள்ளிட்ட சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி