விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா
விஜயகாந்த், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், சமூகப் பார்வையுடன் கருத்துக்களைத் தைரியமாக வெளிப்படுத்தியவருமான கே. ராஜன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.