கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த தே. பவழக்குடியை சேர்ந்த ரவி, குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக முதனைக்கு சென்று திரும்பியபோது, கோபாலபுரம் அருகே காரை ஓட்டிச் சென்றபோது டேஷ்போர்டில் இருந்த மொபைல் போனை எடுக்க முயன்றதில் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த குட்டையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து கமமாபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.