விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (பிப்ரவரி 19) மொத்தம் 4632 மூட்டை தானியங்கள் குவிந்தன. இதில் மணிலா 18 மூட்டை, எள் 50 மூட்டை, நெல் 4000 மூட்டை, உளுந்து 400 மூட்டை, பச்சை பயிர் 1 மூட்டை, கம்பு 35 மூட்டை, ராகி 3 மூட்டை, வரகு 50 மூட்டை, தட்டை பயிர் 10 மூட்டை, துவரை 1 மூட்டை, தேங்காய் பருப்பு 7 மூட்டை என பல்வேறு வகையான தானியங்கள் விற்பனைக்கு வந்தன.