விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

3பார்த்தது
விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் அது வரவேற்கத்தக்கது, இல்லையென்றால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார். குதிரை பேரம் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோருவதே தனது முதல் கடமை என்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி