திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கழுதூர் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கடை இன்று திறக்கப்பட்டது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் இந்த கடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.