கருவேப்பிலங்குறிச்சி: இரண்டு வாலிபர்கள் கைது

764பார்த்தது
கருவேப்பிலங்குறிச்சி: இரண்டு வாலிபர்கள் கைது
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம், ஆலந்துறைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (35) மற்றும் சாத்துக்கூடலைச் சேர்ந்த வீரராகவன் (35) ஆகியோர் கண்ணடித்து கூப்பிடுவது போன்ற தகாத செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிறுமியின் தாய் கேட்டபோது, அவர்களை கார்த்தி மற்றும் வீரராகவன் ஆபாசமாக திட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.