மங்கலம்பேட்டை: கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

545பார்த்தது
மங்கலம்பேட்டை: கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அலியார் நகரில் முகமது அலி என்ற இம்ரான் அலி என்பவரிடம் இருந்து 38 கிராம் கஞ்சாவும், கர்ணத்தம் பகுதியில் கிருஷ்ண மூர்த்தியிடம் இருந்து 46 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி