கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொட்டிகுப்பத்தில், ஆனந்தி (38) என்பவர் தனது கணவரின் அத்தை கண்ணம்மாள் (55) மீது தகராறு ஏற்பட்டு, வீட்டில் இருந்த கத்தியால் வலது கையில் வெட்டியுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தியை நேற்று கைது செய்தனர்.