நாச்சியார்பேட்டை: ஓடை விரிவாக்க பணியை பார்வையிட்டு ஆய்வு

55பார்த்தது
நாச்சியார்பேட்டை: ஓடை விரிவாக்க பணியை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி வார்டு எண்-4 நாச்சியார்பேட்டை மாரி ஓடை விரிவாக்க பணி நடைபெறும் இடத்தினை கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித், வார்டு கவுன்சிலர் முத்துக்குமார், ஒப்பந்ததாரர் காமராஜ் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you