நல்லூர்: நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

2பார்த்தது
நல்லூர்: நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், நாளை (10 ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, குழந்தைகள் நலம், பொது மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி