சேத்தியாத்தோப்பு: சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து ஆலோசனை

67பார்த்தது
சேத்தியாத்தோப்பு: சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து ஆலோசனை
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில் சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் சேத்தியாத்தோப்பு நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் அனைவரையும் சேத்தியாத்தோப்பு காவல்நிலையம் வரவழைத்து சாலை போக்குவரத்து இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றவும், சிசிடிவி கேமரா பொருத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி