விருத்தாசலம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

2பார்த்தது
விருத்தாசலம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவக்கப்பட்டது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ இந்த நிகழ்வில் பங்கேற்று உதவிகளை வழங்கினார்.