வேப்பூர்: தேமுதிக மாநாட்டிற்கு வந்தவர் உயிரிழப்பு

1பார்த்தது
வேப்பூர்: தேமுதிக மாநாட்டிற்கு வந்தவர் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் தாவாடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், வேப்பூர் அருகே பாசார் கிராமத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பங்கேற்றார். நேற்று இரவு 9 மணியளவில் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, செல்வராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி