வேப்பூர்: அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

78பார்த்தது
வேப்பூர்: அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் முறையாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்றும் பிரசவ அறை, அறுவை சிகிச்சை அறை, நோயாளிகள் படுக்கையறை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.