விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 1172 மூட்டை
By Kalai 81பார்த்ததுவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 4 ஆம் தேதி மணிலா வரத்து 25 மூட்டை, எள் வரத்து 600 மூட்டை, நெல் வரத்து 200 மூட்டை, உளுந்து வரத்து 30 மூட்டை, பச்சைப்பயிர் வரத்து 3 மூட்டை, கம்பு 50 மூட்டை, ராகி வரத்து 3 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 165 மூட்டை, வரகு வரத்து 90 மூட்டை, தட்டைப்பயிர் வரத்து 1 மூட்டை, தினை வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு 4 மூட்டை என மொத்தம் 1172 மூட்டை வந்துள்ளது.