கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (நவம்பர் 7) வெள்ளிக்கிழமை மணிலா 30 மூட்டை, எள் 4 மூட்டை, நெல் 30 மூட்டை, உளுந்து 1 மூட்டை, நாட்டு கம்பு 30 மூட்டை, HPகம்பு 20 மூட்டை, தேங்காய் பருப்பு 3 மூட்டை என மொத்தம் 143 மூட்டை வரத்து வந்துள்ளது.