கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 20 ஆம் தேதி மணிலா வரத்து 350 மூட்டை, எள் வரத்து 40 மூட்டை, நெல் வரத்து 570 மூட்டை, உளுந்து வரத்து 300 மூட்டை, கம்பு வரத்து 120 மூட்டை, ராகி வரத்து 2 மூட்டை, மக்காச்சோளம் 1, சிவப்பு சோளம் 1 மூட்டை, வரகு வரத்து 280 மூட்டை, பனிப்பயிர் 1, தட்டைபயிர் 2 மூட்டை, தினை வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு 1 மூட்டை 6 மூட்டை என மொத்தம் 1674 மூட்டை வந்துள்ளது.