விருத்தாசலம்: கத்தி முனையில் வாலிபரிடம் 3 பவுன் நகை பறிப்பு

1பார்த்தது
விருத்தாசலம்: கத்தி முனையில் வாலிபரிடம் 3 பவுன் நகை பறிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, முகக்கவசம் அணிந்த இருவர் இளைஞரை வழிமறித்து கத்தியை காட்டி 3 பவுன் நகை மற்றும் வெள்ளி மோதிரத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஊ. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். ஜெப்ரின் ஜெயசெல்வம் என்ற இளைஞரிடம் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி