விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 534 மூட்டைகள்
By Kalai 77பார்த்ததுகடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் (இன்று 13) தேதி மணிலா வரத்து 15 மூட்டைகள், எள் வரத்து 200 மூட்டைகள், நெல் வரத்து 50 மூட்டைகள், உளுந்து வரத்து 173 மூட்டைகள், பச்சைபயிர் வரத்து 1 மூட்டை, ராகி வரத்து 3 மூட்டைகள், மக்காச்சோளம் வரத்து 84 மூட்டைகள், கொள்ளு வரத்து 2 மூட்டைகள், தேங்காய் பருப்பு வரத்து 5 மூட்டைகள், நரிபயிறு வரத்து 1 மூட்டை என மொத்தம் 534 மூட்டைகள் வந்துள்ளது.